ஷங்கர் படத்தின் சூட்டிங்கில் ஜாய்ன் ஆன பிரபல நடிகை... என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளதாக பிரபல நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். “தலைவர் 170“… நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே… இயக்குனர் யார் தெரியுமா ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments