விமர்சனத்தை விட்டுத் தள்ளுங்க.. வலிமை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல்களை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அறிந்து செம ஹேப்பியில் வலிமை படக்குழுவே இருப்பதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் சந்தோஷத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments