கண்ணில் அனல் தெறிக்க.. நடந்து வரும் சிம்பு.. பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பத்து தல போஸ்டர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு பத்து தல படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் சிம்புவின் ரசிகர்கள் #HBDSilamabarasanTR, பத்துதல, மாநாடு உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி கடகடவென

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments