இளையராஜாவை சந்தித்த கங்கைஅமரன்… உறவுகள் தொடர்கதை… ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனது சகோதரர் இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்த அண்ணன், தம்பி இருவரும் சந்தித்து அன்பை பகிர்ந்துள்ளார். ஒருவழியாக 3 ஆண்டுகளுக்கு பிறகு சூட்டிங்கை முடித்த கோப்ரா டீம்... டைரக்டர் சொன்ன தகவல் இந்த புகைப்படத்தை கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments