சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்... சிறப்பான தரமான சம்பவங்களோட மாநாடு மேக்கிங் வீடியோ வெளியீடு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிம்பு இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது படங்களின் அப்டேட்கள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த மாநாடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. கண்ணில் அனல் தெறிக்க.. நடந்து வரும் சிம்பு.. பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பத்து தல போஸ்டர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments