இந்திய நைட்டிங்கேலுக்கு மரியாதை... மணற்சிற்ப கலைஞரின் வேற லெவல் சிற்பம்

http://ifttt.com/images/no_image_card.pngபுவனேஸ்வர் : இந்திய நைட்டிங்கேல் என்று போற்றப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் காலமானார். லதா மங்கேஷ்கருக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3! இந்நிலையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் தன்னுடைய ஸ்டைலில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments