கணவரை பிரிந்த எமி ஜாக்சன்… புது காதலருடன் ரொமான்ஸ்… வைரலாகும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கணவரை விட்டுவிட்டு புது காதலரான பிரிட்டிஷ் நடிகருடன் எமி ஜாக்சன் உறவில் இருப்பதாக பரவி வந்த வதந்தியை, உறுதி செய்யும் வகையில், புது போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், ஆர்யாவுடன் மதராச பட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments