அட இவருமா... மனைவியுடன் சேர்ந்து டைரக்டர் அட்லீ செய்த காரியத்தை பார்த்தீங்களா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மனைவி பிரியாவுடன் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு வரும் டைரக்டர் அட்லீ, தற்போது செய்துள்ள காரியத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். அட...இவர் கூடவா என கேட்டு, லைக்குகளை குவித்து வருகின்றனர். சிறிது இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே கமர்ஷியல் ஹிட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments