உலக அளவில் சாதனை படைத்த ‘’அரபிக்குத்து’’ … கொண்டாடும் ரசிகர்கள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அரபிக்குத்து பாடல் உலகஅளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். யூடியூபிலும் இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியனை தொட உள்ளது. இவருக்கே அரபிக் குத்து வரலியாமே... அப்போ விஜய்யை தவிர யாராலையும் முடியாதா ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments