அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல வீஜே... பூஜாவுக்கே டப் கொடுப்பாங்க போலருக்கே!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் அரபிக்குத்து பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அனிருத் இசையில் இந்தப் பாடல் வெளியாகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அரபிக்குத்துக்கு எப்படி ஆடனும் தெரியுமா... கடலையே சூடாக்கிய பீஸ்ட் நாயகி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments