பரோட்டாவிற்கு மாவு பிசைகிறாரா அஜித்... இவரோட கமெண்ட்டை பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது வலிமை. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் வசூலில் பின்னி பெடலெடுத்து வருகிறது. முதல் நாளிலேயே அண்ணாத்த உள்ளிட்ட மற்ற முன்னணி படங்களை ஓரங்கட்டியுள்ளது. ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளிய அஜித்.. வலிமை படத்தின் 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments