விஜய் டிவியின் புதிய சீரியல்... நடிகர்கள் குறித்து சீக்ரெட்டாக வைத்துள்ள படக்குழு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி சீரியல்களுக்கும் பெயர் போனது விஜய் டிவி. ரசிகர்களை தொடர்ந்து தங்களது சேனலை பார்க்க வைக்கும்வகையில் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்து செல்கிறது. இந்நிலையில் சேனலில் புதிய சீரியலுக்கான பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. Bheemla Nayak Review: அய்யப்பனும் கோஷியும் படம் அளவுக்கு ரசிகர்களை திருப்தி செய்ததா பீம்லா நாயக்?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments