அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டையை கிளப்பினார். இதன்மூலம் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடிக்க இவருக்கு சான்ஸ் கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகிடுச்சு.. சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு.. என்ன சொன்னாரு தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments