ரிலீசுக்கு முன்பாகவே பட்டையை கிளப்பும் வலிமை... டிக்கெட் புக்கிங்கில் ரசிகர்கள் ஆர்வம்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தியிலும் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் ஃபேன்ஸ் ரெடியாகுங்க....Beast Mode ஆரம்பமாகிடுச்சு... இன்று முக்கிய அப்டேட் வருது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments