அடுத்தடுத்த கலக்கல் வெளியீடுகள்... ரசிகர்களை குஷியாக்க தயாரான மாறன் டீம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன். இந்தப் படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனிடையே பிரமோஷனில் மாறன் படக்குழுவினர் சிறப்பான வகையில் ஈடுபட்டுள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments