செம க்ளிக்.. விஜய் எடுத்த அட்டகாச புகைப்படம்.. ஹேப்பியில் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குநர்களை ஒருசேர சேர்த்து வைத்து நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தான் க்ளிக் செய்தார் என்கிற அட்டாச அறிவிப்புடன் சேர்த்து இதனை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments