பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்... திரை பிரபலங்கள் இரங்கல்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பழம்பெரும் மலையாள நடிகை KPAC லலிதா காலமானார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு அம்மாவாகவும், அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் லலிதா. 74 வயதாகும் லலிதா, உடல்நலக் குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானாா். இவர் இதுவரை 500 க்கும் மேற்பட்ட

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments