பிரபல இசையமைப்பாளர் காலமானார்…. சோகத்தில் திரைத்துறை !

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1985ம் ஆண்டு வெளியான, பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்திலும் பிரபலமானவர் பப்பி லஹிரி. போலீசுக்கு குற்றவாளி..மக்களுக்கு ஹீரோ..விபத்தில் பலியான பஞ்சாபி நடிகர் தீப் சித்து யார் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments