மீண்டும் பைரசிக்கு எதிராக களமிறங்கிய விஷால்.. வீரமே வாகை சூடும் பட பைரசியை தடுக்க அதிரடி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த படத்தின் பைரசியை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார் நடிகர் விஷால். தியேட்டரில் வெளியாகும் படங்களின் பைரசி அன்றைய நாளிலேயே வெளியாகி திரைத்துறைக்கு மிகப்பெரிய பிரச்சனையை தொடர்ந்து கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments