பரம்பரை வீட்டை விற்ற அமிதாப்பச்சன்… திடீரென வீட்டை விற்க என்ன காரணம் ?

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தாய், தந்தை வாழ்த்தை பரம்பரை வீட்டை விற்றுள்ளார். டெல்லி குல்மோஹர் பூங்காவில் அமைந்துள்ள சோபான் என்ற வீடு ₹23 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாய், தந்தை வாழ்த்தை வீட்டைதிடீரென விற்றதற்கு என்ன காரணம் என சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மாநாடு படத்துக்கே இந்த நிலைமையா...தயாரிப்பாளர் போட்ட வேதனை ட்வீட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments