ஆங்கர் டூ பாடலாசிரியர்...இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி பாடலாசிரியராகவும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் பாடலாசிரியர் அவதாரம் பற்றி இங்கே பார்க்கலாம். விஜய் டிவி ஆங்கராக வாழ்க்கையை துவக்கிய சிவகார்த்திகேயன், தனுஷ் நடித்த 3 போன்ற படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments