கவர்மெண்ட் சரியில்ல, சிஸ்டம் சரியில்லையா? ரஜினிக்கு பதில் சொல்கிறாரா அஜித்.. கிளம்பிய விவாதம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிஸ்டம் சரியில்லை.. அதனால் தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என ரஜினிகாந்த் முன்னதாக கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர் பஞ்ச் கொடுக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் பேசியிருக்கும் காட்சி இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் நட்பாக இருந்து வரும் நிலையில், இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments