“கடைசி விவசாயி“ தந்த மகா கலைஞன் மணிகண்டன்… நெகிழ்ந்து பாராட்டிய மிஷ்கின் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கடைசி விவசாயி படத்தின் இயக்குநர் மணிகண்டனை அவரது சொந்த ஊருக்கே சென்று மனதார பாராட்டி உள்ளார் மிஷ்கின். 80 வயது முதியவரான நல்லாண்டி தான் இப்படத்தின் நாயகன். இவர் மாயாண்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்த இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு எதார்த்தமான நடிப்பு. இத்திரைப்படத்தை பார்த்தை பலர் இயக்குநரையும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments