ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்... உலகநாயகன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு பின்பு வெளியாகும் கமல் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரலில் வெளியாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments