வெங்கட்பிரபு என்ன இதெல்லாம்… ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸா…லிப்லாக் கிளிப்ஸா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும், வெங்கட் பிரபு என்ன இதெல்லாம் என்றும், இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர். 3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்! ஆனால், இளசுகளே, தேங்யூ தலைவா என்று வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments