சசிகுமார் பட டைட்டிலுக்கு ஏற்பட்ட சிக்கல்... என்ன செய்யப் போறாரு காமன்மேன்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது. இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது. 3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்! சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments