தியேட்டர்ல மட்டுமில்லீங்க... ஓடிடிக்கும் வர்றோம்... வரிந்துக்கட்டும் திரைப்படங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இந்திய அளவில் கொரோனா காரணமாக வைக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாக அஜித், விஷால் உள்ளிட்டவர்களின் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன. இந்த தேதியில் வெளியாகிறதா அஜித்தின் வலிமை.. போனி கபூர் இன்னும் மெளனம் காப்பது ஏன்? #Valimai

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments