திரையரங்குகளில் வெற்றிகரமான 80வது நாளை எட்டிய சிம்பு படம்... ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். டைம் லூப் அடிப்படையில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது. மாநாடு படத்தோட சிறப்பான மேக்கிங் வீடியோ... இரண்டாவது பார்ட்டும் வெளியாகிடுச்சு  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments