மிரட்டலான போலீஸ்... சிறப்பான குடும்பத்தலைவன்... 6 வருடங்களை கடந்த சேதுபதி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் பீட்சா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படம் சேதுபதி. இந்தப் படம் கடந்த 2016ல் வெளியாகி விஜய் சேதுபதிக்கு கமர்ஷியல் அந்தஸ்தை கொடுத்தது. தற்போது இந்தப் படம் வெளியாகி 6 ஆண்டுகளை கடந்துள்ளது. “ரொம்ப பெருமையா இருக்கு“… வலிமை படத்தைப்பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments