3 நாட்களிலேயே உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டிய வலிமை.. அஜித்தை பார்க்க தியேட்டருக்கு குவியும் மக்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்திற்காக எந்தவொரு டூப்பும் போடாமல் நடிகர் அஜித் ஏகப்பட்ட சிரமங்களையும் விபத்துக்களையும் சந்தித்து சண்டைக் காட்சிகளில் நடித்த சுவாரஸ்ய தகவல்களை ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் தெரிவித்த நிலையில், நடிகர் அஜித்தை பார்க்க தியேட்டரில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. வலிமை திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் ஒட்டவில்லை என விமர்சனங்கள் குவிந்த நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments