புஷ்பா 2 மிரட்டல் லுக்கில் பகத் ஃபாசில்.. அவரே ஷேர் செய்த புதிய புகைப்படம்.. அடுத்த சம்பவம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: புஷ்பா படத்தின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் பகத் ஃபாசில் கதாபாத்திரம் புஷ்பாவை ஒண்ணு குறையுது என சொல்லி பிராண்ட் பற்றி பேச வைத்து மெர்சல் ஆக்கிவிடும். முதல் பாகத்தின் முடிவில் பன்வர் சிங் சிக்காவத் கதாபாத்திரத்தை அரை நிர்வாணமாக்கி ஜட்டியோடு ஓட வைத்திருப்பார் புஷ்பா. இந்நிலையில், இரண்டாம் பாதியில் புஷ்பாவை எப்படி பழிவாங்கப் போகிறார் பகத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments