“தலைவர் 170“… நிஜமாவே வேறமாறி அப்டேட்டா இருக்கே… இயக்குனர் யார் தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.  அவரை வைத்து இளம் இயக்குநர்கள் மாஸ் படங்களை கொடுத்து வருகின்றனர். கமர்ஷியல் அவதாரங்களை விட்டுவிட்டு தற்போது சேலஞ்சிங்கான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்து வருகிறார். ரஜினி நடிக்கும் 170 திரைப்படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. டபுள் எவிக்‌ஷன்.. இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த இருவர் யார்?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments