சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகிடுச்சு.. சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு.. என்ன சொன்னாரு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷனான Ye Maaya Chesave என கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும், தமிழில் உதவி இயக்குநர் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். சேலை காற்றில் பறக்க கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுரபி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments