மீண்டும் அந்த நடிகையை அசிங்கப்படுத்திய டீம்.. கடைசி நேரத்தில் வர மாட்டேன்னு மறுக்க அது தான் காரணமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அந்த டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவையே அந்த நடிகை கலந்து கொள்கிறார் என்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் பார்க்க ஆவலாய் இருந்தனர். இந்நிலையில், மீண்டும் அந்த நடிகையை ரியாலிட்டி ஷோ நிர்வாகம் அசிங்கப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா? அதன் காரணமாகவே கடைசி நேரத்தில் தனது முடிவை நடிகை மாற்றிக் கொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments