முடிந்தது பீஸ்ட் படத்தின் சூட்டிங்... அடுத்தது என்ன பாடல் வெளியீடுதான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மாஸ்டர் படத்தின் அதிரி புதிரி வெற்றியை அடுத்து தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஏப்ரலில் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னது...குக் வித் கோமாளி சீசன் 3 ஷுட்டிங் நிறுத்தமா...இது தான் காரணமா? இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை படக்குழு தற்போது முடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments