http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும், 18 வருடங்கள் தம்பதிகளாக இருந்த தாங்கள் தற்போது பிரிய முடிவு செய்திருப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இதை பார்த்த பலரும் தங்களின் அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்தனர். இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என பலரும் பல விதமாக தகவல்களை பகிர்ந்தனர்.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT
News Ulagam
This blog is all about tamil song lyrics new tamil song Lyrics in Tamil
0 Comments