பாவனி எனக்கு கிடைத்த பொக்கிஷம்… அனைவர் முன்பும் மனதில் இருப்பதை சொன்ன அமீர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. அமீர், ராஜு,நிரூப், பிரியங்கா,பாவனி ஆகிய 5 போட்டியாளர்கள் டாப் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments