ஷெரினுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது முறையாக தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஷெரின் வெளியிட்ட பதிவால் அனைவரையும் அச்சமடைய வைத்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments