அட்டகாசமான கிராஃபிக்ஸ்.. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும்.. அயலான் சீக்ரெட்டை உடைத்த எடிட்டர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரத்தம் படத்துல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்... எகிறும் எதிர்பார்ப்பு! அயலான் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக இருக்கும் என்று படத்தின் எடிட்டர் கூறியுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments