டைரக்டர் பிரியதர்ஷனுக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாலிவுட், தென்னிந்திய மொழிகளில் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பலமுகங்களைக் கொண்ட பிரியதர்ஷன், 1978 முதல் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் மலையாள படங்களை மட்டுமே இயக்கி வந்த பிரியதர்ஷன், 1987

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments