ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ஜெய் பீம், மரக்காயர் படங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngநியூயார்க் : நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ஜெய் பீம் படம் சர்வதேச அளவில் சிறப்பான பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றது. வாவ் செம... 5 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! இந்நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டியில் ஜெய்பீம் மற்றும் மரக்காயர் படங்கள் நுழைந்துள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments