நல்ல மருமகன்… தனுஷை பாராட்டிய ரஜினி... இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனுஷ் நல்ல தந்தை, நல்ல மருமகன், மனைவியை நன்றாக கவனித்துக்கொள்கிறார் என ரஜினிகாந்த் கூறிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரஜினிகாந்தின் மனதில் இடம் பிடித்த தனுஷால் மனைவியின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனது வேதனையாக இருப்பதாக கூறி கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புஷ்பா இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments