நிரூப் பேசியதை கேட்டு கண்கலங்கிய பிரியங்கா...அப்படி என்ன சொன்னார் ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸில் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடக்கும் பிரச்சனைகள், போட்டியாளர்கள் இடையே நடக்கும் மோதல்கள் பற்றி கமல் பேசி, விசாரிப்பார். ஆனால் இது இறுதி வாரம் என்பதால் ஃபைனலுக்கு செல்ல போகிறார் யார் என்பதை அறிவித்தார் கமல். வழக்கமாக எவிக்டாகி சென்ற போடட்டியாளர்கள் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்து, போட்டியாளர்களின் மன அழுத்தத்தை குறைப்பார்கள்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments