“மாறன்“ பொல்லாத உலகம் பாடல்.. வேறலெவல் எனர்ஜி.. தனுஷின் நடனத்தால் மெர்சலான ரசிகர்கள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் முதல் பாடலான பொல்லாத உலகம் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. ரத்தம் படத்துல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்... எகிறும் எதிர்பார்ப்பு! இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments