அவ்ளோதான் நோ மேரேஜ்... வாழ்நாள் முழுசும் சிங்கிள்தான்... என்னங்க பிரேம்ஜி இப்படி சொல்லிட்டாரு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் பிரேம்ஜி. இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மாநாடு. இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார். வெற்றிக் கூட்டணியின் நரை எழுதும் சுயசரிதம்... பார்க்க ரெடியா...சோனி லைவில் வெளியீடு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments