அட உண்மையா...இன்னைக்கே பிக்பாஸ் அல்டிமேட் ஆரம்பிக்கிறாங்களா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 5 முடிவதற்கு முன்பே ஓடிடி வெர்சன் பற்றிய தகவல்கள் வெளிவர துவங்கி விட்டன. அதுவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments