சில்வர் கோட் மாட்டிக் கொண்டு.. பிக் பாஸ் அல்டிமேட் மேடையை அதிர விட தயாரான வனிதா விஜயகுமார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் அல்டிமேட் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியின் ஷூட்டிங் சனிக்கிழமையான இன்று நடைபெறுகிறது. அதைமுன்னிட்டு நடன நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்றே அரங்கேறி உள்ளன. கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தான் இன்று நடைபெற போகிறது. இந்நிலையில், நடன நிகழ்ச்சிக்காக வனிதா விஜயகுமார் சில்வர் கோட் அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments