ஃபேன்ஸ் ரெடியா...சிம்பு பிறந்தநாளைக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல மாஸான விஷயங்களை வெளியிட போகிறார்களாம். இது பற்றிய தகவல் வெளியானதால் சிம்பு ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். சிம்பு நடித்த மாநாடு படம் நவம்பர் மாதம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி உள்ளது. 100 கோடியை தாண்டி தொடர்ந்து வசூலை அள்ளி குவித்து வரும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments