காணாமல் போன நடிகை... சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன ?

http://ifttt.com/images/no_image_card.pngபங்களாதேஷ் : சாலையோரம் சாக்கு மூட்டையில் நடிகை சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது .வங்கதேச திரையுலகினரை அதிர்ச்சியில் உரையவைத்துள்ளது- நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு என்ன நடந்தது, அவரை கொலை செய்து உடலை அப்புறப்படுத்தியது யார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments