சுவாரஸ்யம் தேடும் பிரியங்கா...பணத்தை ஏன் எடுக்கல... பிக்பாஸிற்கு பின் தாமரையின் முதல் கலகல பேட்டி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று தாமரை வெளியேற்றப்பட்டார். தாமரை வெளியேற்றப்பட்டதை கமலே ஏற்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தாமரை, ஐக்கி பெர்ரியுடன் வீடியோ காலில் பேசி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments